மரண அறிவித்தல்

திரு செல்லப்பா சுந்தரலிங்கம் (ஆயுர்வேத வைத்தியர் – பூருணா டிஸ்பென்சரி -அரியாலை நல்லூர்)

பூநகரியை பிறப்பிடமாகவும் நல்லூர் அரியாலையை வசிப்பிடமாகவும் தற்பொழுது கனடாவில் வசிப்பவருமான அமரர் செல்லப்பா சுந்தரலிங்கம் அவர்கள் 28.01.2014 அன்று செவ்வாய்க்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற செல்லப்பா பூரணம் தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற கனகராசா தையலம்மா அவர்களின் அன்பு மருமகனும், சுகிர்தராணி அவர்களின் அன்பு கணவரும், காலஞ்சென்ற வல்லிபுரம் சண்முகநாதன் ராசலட்சுமி (சுவிஸ்) தங்கமணி (சின்னக்கிளி) (இலங்கை) அவர்களின் அன்புசகோதரனும் ஆவார்.

சுரேந்திரன் (ஜேர்மனி), சுகந்தினி (கனடா), Dr.சுரஞ்சன் (இலங்கை), சுபார்சன் (கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

சிவகுமார் (கனடா) வத்சலா (ஜேர்மனி) சாந்தினி (கனடா) முனவரா (இலங்கை) ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.

சுஜீவன், சுகேஷன், வர்ஷனா, மதுஷன், பிரனீத், பிரனீத்தா, அனோயன், ஆருயன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளுகின்றோம்.

அன்னாரின் ஈமைக்கிரியை பற்றிய மேலதிக தகவல்கள் பின்னர் அறியத்தரப்படும்.

தகவல் குடும்பத்தினர்.

நிகழ்வுகள்
அன்னாரின் ஈமைக்கிரியை பற்றிய மேலதிக தகவல்கள் பின்னர் அறியத்தரப்படும்.
திகதி :
இடம் :
தொடர்புகளுக்கு
சுரேன் -ஜெர்மனி
தொலைபேசி : 00496431584170
கைப்பேசி : 004915218383370
சுகந்தினி : கனடா
தொலைபேசி : 0016476287406
கைப்பேசி : 0016473494729
சுரஞ்சன் -இலங்கை
கைப்பேசி : 0094714857222
சுபார்சன் -(கனடா
தொலைபேசி : 0019055547926
கைப்பேசி : 0016477789309 , 0016475807878