மரண அறிவித்தல்

திரு செல்லப்பா சுந்தரலிங்கம் (ஆயுர்வேத வைத்தியர் – பூருணா டிஸ்பென்சரி -அரியாலை நல்லூர்)

பூநகரியைப் பிறப்பிடமாகவும், நல்லூர் அரியாலையை வசிப்பிடமாகவும், தற்போது கனடாவை வதிவிடமாகவும் கொண்ட Dr.செல்லப்பா சுந்தரலிங்கம் அவர்கள் 28-01-2014 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான Dr.செல்லப்பா Dr.பூரணம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கனகராசா தையலம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

Dr.சுகிர்தராணி அவர்களின் அன்புக் கணவரும்,

சுரேந்திரன்(ஜெர்மனி), சுகந்தினி(கனடா), Dr.சுரஞ்சன்(இலங்கை), சுபார்சன்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற வல்லிபுரம்(ஆயுர்வேத வைத்தியர்), காலஞ்சென்ற சண்முகநாதன்(Airforce- திருகோணமலை), இராசலட்சுமி(சுவிஸ்), தங்கமணி(சின்னக்கிளி-இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிவகுமார்(கனடா), வத்சலா(ஜெர்மனி), சாந்தினி(கனடா), மொனவறா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

சுஜீவன், சுகேசன், வர்சனா, மதுஷன், பிரனீத், பிரனீத்தா, அனோஜன், ஆருஜன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி : சனிக்கிழமை 08/02/2014, 05:00 பி.ப — 09:00 பி.ப
இடம் : Chapel Ridge Funeral Home and Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
திகதி : ஞாயிற்றுக்கிழமை 09/02/2014, 08:00 மு.ப — 11:00 மு.ப
இடம் : Chapel Ridge Funeral Home and Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி : ஞாயிற்றுக்கிழமை 09/02/2014, 11:30 மு.ப
இடம் : 1591 Elgin Mills Road East, Richmond Hill, Ontario L4S 1M9, Canada
தொடர்புகளுக்கு
சுரேன் — ஜெர்மனி
தொலைபேசி : +496431584170
கைப்பேசி : +4915218383370
சுகந்தினி — கனடா
தொலைபேசி : +16476287406
கைப்பேசி : +16473494729
சுரஞ்சன் — இலங்கை
தொலைபேசி : +94777572232
கைப்பேசி : +94714857222
சுபார்சன் — கனடா
தொலைபேசி : +19055547926
கைப்பேசி : +16477789309
சுபார்சன் — கனடா
தொலைபேசி : +16475807878