மரண அறிவித்தல்

திரு செல்லையா ஜெகநாதன் (நாதன்ஸ் புடவைக்கடை உரிமையாளர்- சாவகச்சேரி, ராசு அண்ணை)

தோற்றம்: 14.09.1953   -   மறைவு: 15.10.2016

யாழ். மிருசுவில் கெற்பேலி மத்தியைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி பெரியமாவடியை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா ஜெகநாதன் அவர்கள் 15-10-2016 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், செல்லையா, காலஞ்சென்ற பாக்கியவதி தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை தங்கமுத்து தம்பதிகளின் மருமகனும்,

சுசீலாதேவி(ஆசிரியை) அவர்களின் கணவரும்,

சுகீத்தா(பிரதேச செயலகம்- பூநகரி), சுஜீபன்(சுவிஸ்), சுவர்ணா(களனி பல்கலைக்கழக மாணவி) ஆகியோரின் தந்தையும்,

காலஞ்சென்ற காந்தி, யோகநாதன்(நாதன்- சுவிஸ்) ஆகியோரின் சகோதரரும்,

உஷாகாந்தன் அவர்களின் மாமனாரும்,

தஸ்வின் அவர்களின் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 18-10-2016 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 02:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

மகன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41793682833
மகள் — இலங்கை
செல்லிடப்பேசி: +94778002785
நாதன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41787304970
சேந்தி — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41787906838

நிகழ்வுகள்
சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி இந்து மயானம்
திகதி : 18-10-2016
இடம் : சாவகச்சேரி
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்