மரண அறிவித்தல்

திரு செல்லையா தங்கவேலு (ஓய்வுபெற்ற புகையிரத சாரதி)

தோற்றம்: 07.04.1936   -   மறைவு: 16.10.2016

கண்டி கடுகண்ணாவையைப் பிறப்பிடமாகவும், யாழ். காங்கேசன்துறையை வசிப்பிடமாகவும், உடுப்பிட்டியை வதிவிடமாகவும் கொண்ட செல்லையா தங்கவேலு அவர்கள் 16-10-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லையா, முத்தம்மா தம்பதிகளின் அன்பு மகனும், கத்தரிப்பிள்ளை இராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கமலராணி அவர்களின் அன்புக் கணவரும்,

சதீஸ்குமார்(கனடா), சசிலதா(டென்மார்க்), சதீஸ்மோகன்(டென்மார்க்), காலஞ்சென்ற சசிகலா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

நிதர்சினி அவர்களின் வளர்ப்புத் தந்தையும்,

இராஜரட்ணம் அவர்களின் அன்புச் சகோதரரும்,

கீதாஞ்சலி, மகேந்திரராஜா, நிர்மலவேணி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

ஜிசானி, வாசனா, நிவேதன், அஜிவன், அனுப்பிரியன், சுகாஷ் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 19-10-2016 புதன்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தொண்டமானாறு காட்டுப்புலம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சதீஸ்குமார் — கனடா
தொலைபேசி: +14165549613
கோபி — டென்மார்க்
தொலைபேசி: +4571354048
மஞ்சு — டென்மார்க்
தொலைபேசி: +4571354050
நிதர்சினி — இலங்கை
செல்லிடப்பேசி: +94774676678

நிகழ்வுகள்
தொண்டமானாறு காட்டுப்புலம் இந்து மயானம்
திகதி : 19.10.2016
இடம் : உடுப்பிட்டி
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்
கைப்பேசி : 0778104209