அகாலமரணம்

திரு செல்லையா விக்னேஸ்வரன் (பொறியியலாளர்)

புலோலியூர் புற்றளையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட செல்லையா விக்னேஸ்வரன் அவர்கள் 28-09-2013 சனிக்கிழமை அன்று Qatar ல் அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லையா இலட்சுமிபிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், வேலாயுதபிள்ளை பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

வளர்மதி விக்னேஸ்வரன்(பம்பலபிட்டி இந்து கல்லூரி ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,

சாம்பவி, மிருதி ஆகியோரின் பாசமிகு தந்தையாரும்,

பரமேஸ்வரி, மங்கையற்கரசி, யோகேஸ்வரி, சிவகுமாரன், கமலேஸ்வரி, இராதாகிருஷ்ணன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பகீரதன், தயாபரன், ஜீவமதி, ரூபமதி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 10-10-2013 வியாழக்கிழமை அன்று மு.ப 10.00 மணியளவில் Jayaratne Funeral Directors (Pvt) Ltd, 2B, Elvitigala Mawatha, Colombo 08 எனும் முகவரியில் பார்வைக்கு வைக்கப்பட்டு, பி.ப 04.30 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்,
குடும்பத்தினர்.

நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
இலங்கை
தொலைபேசி : +94112507762
கைப்பேசி : +94752659731