மரண அறிவித்தல்
திரு.சொக்கலிங்கம் விஜயராஜா (சொக்கன்/டானியல்)

பருத்தித்துறை,ஐயனார் வீதியைப் பிறப்பிடமாகவும் தற்போது லண்டனில் வசித்து வந்தவருமான சொக்கலிங்கம் விஜயராஜா 11.07.2015 அன்று காலமானார்.
அன்னார் சொக்கலிங்கம் -மகேஸ்வரி தம்பதியினரின் புதல்வரும் வேணியின்(லண்டன்) அன்புக் கணவரும் வருணா (லண்டன்) வைதேகன்(வரசன்-லண்டன்) ஆகியோரின் தந்தையும் தவராசா (ஓய்வு பெற்ற பொறியியலாளர் வீதி அபிவிருத்தி அதிகார திணைக்களம் ,நியுவே நிறுவனத் தலைவர்),ஜெயராஜா (நியுவே முகாமையாளர்) ரமணி(பிரான்ஸ்),வளர்மதி,(ஆசிரியை- புற்றாளை மகாவித்தியாலயம் கற்கோவளம் மெ .மி.த.க பாடசாலை),ஆகியோரின் சகோதரரும் ராஜினி,ஜெயலட்சுமி(தாதிய உத்தியோகத்தர்-கிளிநொச்சி வைத்தியசாலை),சிவராசா(பிரான்ஸ் நியுவே நிருவனப்பங்காளர் )புஸ்பராசா (ஆசிரியர்- காட்லிக் கல்லூரி) ஆகியோரின் மைத்துனரும் ரஜீசன்(நியூவே நிறுவனப் பங்காளரும் முகாமைத்துவப்பநிப்பளரும்) ,தனஞ்சஜன்(பொறியியலாளர்-சிங்கப்பூர் -நியூவே-நிறுவனப் பங்காளர்)ஆஅகியொரின் சிறிய தந்தையும் சிவதனுஷ்(பிரான்ஸ்),சிவரமணன்(பிரான்ஸ்)சிவஜெனன்(பிரான்ஸ்),கணிமருதன்(ஹாட்லிக் கல்லூரி),புகழினி (மெதடிஸ்தமிசன் பெண்கள் பாடசாலை)ஆகியோரின் மாமனாரும் ஆவார் .
அன்னாரது மரணச்சடங்கு பற்றிய விபரம் பின்னரே அறியத் தரப்படும்
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும் .