மரண அறிவித்தல்
திரு சோமசுந்தரம் தெய்வேந்திரம் (இளைப்பாறிய புகையிரத நிலைய அதிபர்)

யாழ். சித்தங்கேணியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் தெய்வேந்திரம் அவர்கள் 28-03-2015 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சோமசுந்தரம்(ஓவசியர்), பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற ஆறுமுகம்(நொத்தாரிஸ்), செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சிவாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,
விக்கினேஸ்வரன்(கனடா), மனோகரன்(மனோ- கனடா), வடிவாம்பாள்(கனடா), சாவித்திரி(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சாம்பசிவம் அவர்களின் அன்புச் சகோதரரும்,
கிரிஜா, ரமணி, இரகுநாதன், மகாமயம் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
வாமினி, துஷாரகா, அமிர்தா, லஷ்மன், நிரோஷன், கோபினா, சிவரோசன், சிவவிதுஷன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
கவிஷ்சன், ஆதிரன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 30-03-2015 திங்கட்கிழமை அன்று சித்தங்கேணியில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்