மரண அறிவித்தல்
திரு சோமசேகரபிள்ளை சீராமலிங்கம்

யாழ். வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும், வேலணை வடக்கு பள்ளம்புலம் 5ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட சோமசேகரபிள்ளை சீராமலிங்கம் அவர்கள் 16-06-2014 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சோமசேகரபிள்ளை செல்லம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான கணபதிபிள்ளை தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
குகனேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
சத்தியமூர்த்தி(லண்டன்), சத்தியசீலன்(கனடா), காலஞ்சென்ற சத்தியகாந்தன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற பெரியநாயகி அவர்களின் பாசமிகு சகோதரரும்,
பானுமதி(லண்டன்), ஜீவா(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற சண்முகநாதன், பரமேஸ்வரி, காலஞ்சென்ற பொன்னம்பலம்(அனலைதீவு), இராசம்மா ஆகியோரின் அன்புச் சம்பந்தியும்,
காலஞ்சென்றவர்களான முருகேசு, குமாரசாமி, மற்றும் ஆறுமுகம், பரமேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சந்திரகாந்தா, நாகலெட்சுமி, தட்சனாமூர்த்தி ஆகியோரின் அன்புச் சகலனும்,
புஸ்கலை, பாலகிருஷ்ணன், சிவபாலன், கானசரஸ்வதி, சுசிலா, ஜெயந்தி, ஜெயக்குமார், வத்சலா, சந்திரகுமார், விஜயகுமார், பிரதா, பாலகுமார், பாலினி, சுபாஜினி, சுனந்தினி ஆகியோரின் மாமனாரும்,
கேசனா(லண்டன்), விஷாந்(லண்டன்), அனீத்தா(கனடா), அபிலாஷ்(கனடா), நிஷாந்(கனடா) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்