மரண அறிவித்தல்

திரு ஜெயசந்திரன் கணேசன்

யாழ். ஆனைப்பந்தியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Woodford Green ஐ வதிவிடமாகவும் கொண்ட ஜெயசந்திரன் கணேசன் அவர்கள் 28-02-2015 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கணேசன் ஜெகதாம்பாள் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற செல்லையா, ராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

ஜெயரூபன், ஜெயகிரிஷா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஜெயலட்சுமி, ஜெயராஜா, ஜெயசுந்தரி, ஜெயபாலன், ஜெயராணி, காலஞ்சென்ற ஜெயநாதன், ஜெகதீஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அஷ்வின், லக்‌ஷ்மி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஹேமஸ்ரீ, ஸ்ரீசூரியா, டினேஷ், கெளதமி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
ஜெயரூபன் — பிரித்தானியா
தொலைபேசி : +442085525985
கைப்பேசி : +447932614298
ஜெயகிரிஷா — பிரித்தானியா
கைப்பேசி : +447903952309