மரண அறிவித்தல்

திரு ஜெயந்திரன் தம்பித்துரை

யாழ். கோண்டாவில்லைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ், லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயந்திரன் தம்பித்துரை அவர்கள் 14-01-2013 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற திரு.திருமதி தம்பித்துரை தம்பதிகளின் புதல்வனும்,காலஞ்சென்ற திரு.திருமதி திருநாவுக்கரசு தம்பதிகளின் அன்புமிகு மருமகனும்,

சோபிதசுந்தரி அவர்களின் அன்புக் கணவரும்,

அனிதா, வினோதா, பிரதீபன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பரமேஸ்வரி(கனடா), ராணி(கனடா), குலேந்திரன்(அமெரிக்கா), ஜெயராணி(பிரான்ஸ்), விஜியகுமாரி(விஜி-கனடா) ஆகியோரின் அன்பு சகோதரரும்,

தீபன் அவர்களின் பாசமிகு மாமனாரும்,

சுவேதா, ஜெஷா, சஞ்சே ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்.

நிகழ்வுகள்
கிரியை
திகதி : சனிக்கிழமை 02/02/2013, 09:00 மு.ப — 12:30 பி.ப
இடம் : Morton Assembly Hall, Tudor,Mordon, Surrey,SM4 4PJ
தகனம்/ நல்லடக்கம்
திகதி : சனிக்கிழமை 02/02/2013, 01:00 பி.ப — 01:30 பி.ப
இடம் : Cemetery Lodge,Lower Morton Lane,Morton,Surrey,SM4 4NU
தொடர்புகளுக்கு
மனைவி — பிரித்தானியா
தொலைபேசி : +442086414532
வினோ(மகள்) — பிரித்தானியா
கைப்பேசி : +447947138425
தீபன்(மருமகன்) — பிரித்தானியா
கைப்பேசி : +447956699519