மரண அறிவித்தல்

திரு. ஜெயப்பிரகாஷ் (ஜோதி)

திருச்சி மாவட்டம், பெருமாள் பாளயத்தை பிறப்பிடமாகவும் டிக்கோயா, ரொஸ்கிரியா (தனியார்) தோட்டத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு.ஜெயப்பிரகாஷ் (ஜோதி) அவர்கள் 18.07.2015 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற பெருமாள் ரெட்டியார், மகாலட்சுமி தம்பதிகளின் புதல்வரும், ஜெயக்கொடியின் அன்புக்கணவரும், சுகன்யா, கார்த்திக், கௌதமன் ஆகியோரின் அன்புத்தந்தையும், விவேகானந்தன், சரண்யா, கனி ஆகியோரின் மாமனாரும் நிரஞ்ஜனா, நிஷாகர், ரோஷின்,ஸ்ரீஜா, நிவிஷா ஆகியோரின் அன்புத்தாத்தாவும் ஆவார்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
தகனம்
திகதி : 22.07.2015 புதன்கிழமை காலை 10.00 மணி
இடம் : தோட்ட மயானம்
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர் தொடர்பு
தொலைபேசி : 0719273075
கைப்பேசி : 0779656600, 0515671718