மரண அறிவித்தல்

திரு ஜெயராமச்சந்திரன் ஜெயமோகன்

தோற்றம்: 06.05.1979   -   மறைவு: 18.12.2018

யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி, லண்டன், ஜெர்மனி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயராமச்சந்திரன் ஜெயமோகன் அவர்கள் 18-12-2018 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான ஜெயராமச்சந்திரன் சகுந்தலாதேவி தம்பதிகளின் அருமை மகனும், இராஜமனோகரன் தனவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அசோகமாலாதேவி, காலஞ்சென்ற கிருபாதேவி ஆகியோரின் பாசமிகு பெறாமகனும், கவிதர்சனா அவர்களின் அன்புக் கணவரும்,

துஷாந்தி அவர்களின் அருமைச் சகோதரரும்,

தேவபாலன், தேவதாசன், தேவசீலன், தேவமலர் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

இன்பகீதன், சுலக்‌ஷனா, கபிராஜ், திமோன்ராஜ் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சிவதீபன், லீசா, ஜனிற்றா ஆகியோரின் அன்புச் சகலனும்,

வர்ஷி, அக்‌ஷஜன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அஞ்ஜனா, அன்ஷான், அனுஸ், ஆராதனா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
இன்பன்
கைப்பேசி : +447899990016
திருமதி. ஜெயமோகன்
கைப்பேசி : +4915145325024