மரண அறிவித்தல்

திரு ஜெராட் ரஞ்சித் ஜோசப்

தோற்றம்: 24 ஏப்ரல் 1958   -   மறைவு: 15 யூலை 2017
யாழ். புலோலியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட ஜெராட் ரஞ்சித் ஜோசப் அவர்கள் 15-07-2017 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற L.M. ஜோசப், லூர்ட்ஸ் மேரி தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,

யோகம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

ஜென்சி, டேவிட், நான்சி, ஜெராட் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ரொபின், ரூபி, ராணி, ரோகினி, ரஞ்சினி, அருட்த்தந்தை அலோசியஸ் றோய்(Omi), றொகான், றோமா, ராஜா, ரஜனி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பகீதரன் அவர்களின் பாசமிகு மாமனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
ரஞ்சினி
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி : புதன்கிழமை 19/07/2017, 04:00 பி.ப — 08:00 பி.ப
இடம் : Paul O'Connor Funeral Home Ltd, 1939 Lawrence Ave E, Scarborough, ON M1R 2Y8, Canada
திருப்பலி
திகதி : வியாழக்கிழமை 20/07/2017, 10:00 மு.ப
இடம் : Our Lady of Fatima Shrine, 3170 St Clair Ave E, Scarborough, ON M1L 1V6, Canada
நல்லடக்கம்
திகதி : வியாழக்கிழமை 20/07/2017
இடம் : 2505 Brock Rd, Ajax, ON L1T 4P8, Canada
தொடர்புகளுக்கு
ரஞ்சினி — இலங்கை
தொலைபேசி : +94112437859
கைப்பேசி : +94779721052
றொகான் — கனடா
தொலைபேசி : +19052393663