மரண அறிவித்தல்

திரு ஜேக்கப் உதயமூர்த்தி கிருஷ்ணமூர்த்தி (Jacob)

தோற்றம்: 3 சனவரி 1978   -   மறைவு: 4 யூலை 2017
அம்பாறை கல்முனையைப் பிறப்பிடமாகவும், பிலிப்பைன்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட ஜேக்கப் உதயமூர்த்தி கிருஷ்ணமூர்த்தி அவர்கள் 04-07-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், கிருஷ்ணமூர்த்தி கணேஷமலர் தம்பதிகளின் புதல்வரும், கணேஷமூர்த்தி இருதயமேரி தம்பதிகளின் மருமகனும்,

ரூபீத்தா அவர்களின் கணவரும்,

பிறியாணா, ஐசக்பிறியன் ஆகியோரின் தந்தையும்,

பிறேமமூர்த்தி, ராமமூர்த்தி, பெஞ்யமின், சந்திரமலர், இந்திரமலர், ரதிமலர், அமுதமலர் ஆகியோரின் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 09-07-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 2:00 மணியளவில் மட்டக்களப்பு பெரிய ஊறணி சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
திருமதி உதயமூர்த்தி — இலங்கை
கைப்பேசி : +94777322230