இறைவனில் இணைந்த 6ம் ஆண்டு
திரு.ஜேசுவடியான் சிப்ரியான் பர்னாந்து உவரி (கொழும்பு, செட்டியார் தெரு, செட்டிநாட் ரெஸ்டுரண்ட் ஸ்தாபகர்)
தோற்றம்: 04.11.1930 - மறைவு: 26.09.2011
எனக்கோ பிரிய வேண்டிய நேரம் வந்துவிட்டது.
இதோ என் வாழ்க்கை பலியின் இரத்தமென வார்க்கப்படுகிறது.
சீரியதொரு பந்தயத்தில் ஓடினேன்
ஓட்டத்தை முடித்து விட்டேன் .
விசுவாசத்தை பாதுகாத்தேன்.
இனி எனக்கு இருப்பது ஒன்றே.
நல்வாழ்வின் பரிசான வெற்றிவாகை .
எனக்காக காத்திருக்கிறது.
பிரிவால் துயரும்
மனைவி,மக்கள்,மருமக்கள்,பேரப்பிள்ளைகள்.
இல.27,சென் லூசியஸ் வீதி கொழும்பு 13.
0778811509
நிகழ்வுகள்
திகதி :
இடம் :
தொடர்புகளுக்கு
கைப்பேசி : 0778811509