மரண அறிவித்தல்

திரு ஜேம்ஸ் எட்வேர்ட் பிரான்சிஸ் (கிங்ஸிலி)

யாழ்.பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட ஜேம்ஸ் எட்வேர்ட் பிரான்சிஸ் அவர்கள் 14-09-2012 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற ஜேம்ஸ் எட்வேட் மேரி எல்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற மிக்கேல்பிள்ளை மேரிப்பிள்ளை(முத்தம்மா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ரீட்டா(றூபி ஆசிரியை சுருவில்) அவர்களின் அன்புக் கணவரும்,

ஆன் அநுராங்கனி(கனடா), ஜக்குலின் றூபாங்கனி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கிளாரிஸ் செபஸ்ரியாம்பிள்ளை(அவுஸ்திரேலியா), அன்ரன்(லண்டன்), யோசவ் செல்வா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மூத்தச் சகோதரரும்,

அன்ரன் ராஜ்குமார்(கனடா), அன்ரன் தார்சீஸியஸ்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான அலிஸ், புஷ்பம், செபஸ்தியாம்பிள்ளை மற்றும் அருட்சகோதரி கனிஸ்(திருக்குடும்ப கன்னியர்மடம் இளவாலை இலங்கை), ருக்மணி(இலங்கை), ஹேமா(லண்டன்), ஷாமினி(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சுமதி அவர்களின் பாசமிகு சொக்கா மாமாவும்,

அனிற்றா, மைக்கல், நிஷான், ருஷான், லக்ஷ்மி ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

பிறயன், ஷரன், ஏமி, ஜெராட், மத்தியூ, மரினோ ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி : வெள்ளிக்கிழமை 21/09/2012, 05:00 பி.ப — 09:00 பி.ப
இடம் : Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911, Woodbine Avenue , Markham, ON L3R 5G1
திகதி :
இடம் :
திருப்பலி
திகதி : சனிக்கிழமை 22/09/2012, 10:00 மு.ப — 11:00 மு.ப
இடம் : St.Thomas The Apostle Church 14, Highgate Drive, Markham, ON L3R 3R6 http://goo.gl/maps/wGS1T
நல்லடக்கம்
திகதி : சனிக்கிழமை 22/09/2012, 12:30 பி.ப
இடம் : Christ The King Cemetery At Steeles & 9th Line (Reesor Road & East Of Ninth Line)
தொடர்புகளுக்கு
ரீட்டா பிரான்சிஸ் — கனடா
தொலைபேசி : +19059488097