மரண அறிவித்தல்

திரு.ஜோசப்கிறிஸ்டி பீரினிஸ் நவரட்ணராஜா (ராஜா)

தோற்றம்: 03.06.1954   -   மறைவு: 08.08.2017

ஒட்டகபுலம் விசாவிளானை பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.ஜோசப்கிருஸ்டி பீரினிஸ் நவரட்ணராஜா (ராஜா) 08.08.2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற ஜோசப் மற்றும் செப்ஷ்ரியனா ஆகியோரின் அன்பு மகனும்,  அமரர் பாலசுந்தரம் மற்றும் சற்குணம் ஆகியோரின் பாசமிகு மருமகனும்,  பவானியின் அன்பு கணவரும்,  ஜெயந்தன் (அஷ்ரோன் கொழும்பு),  இந்திகா  (மாஸ் அக்டிவ் வானவில் கிளிநொச்சி), அனுஷாந்தன்  (விஞ்ஞான பீடம் கொழும்பு பல்கலைக்கழகம்)  ஆகியோரின் பாசமிகு தந்தையாரும்,  வில்லி மலர்  (கொழும்பு), செல்வரட்ணம்  (லண்டன்), செல்வராணி  (சுவிஸ்) ஆகியோரின் அன்பு சகோதரனும்,   மஞ்சரி  (லண்டன்),  பஞ்சாட்சரண்  (சுவிஸ்),  காலஞ்சென்ற பங்கயற்செல்வி ,  காலஞ்சென்ற  நந்தகுமார்,  பாலகிருஷ்ணன்  (கனடா),  கலைச்செல்வி,  நற்குணசீலன்  (கனடா),  ரோகிணி ரதிஷ்குமார் (கனடா)  ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் கொழும்பு பொரளை ஜெயரட்ன மலர்சாலையில் சனிக்கிழமை   (12.08.2017)  மற்றும் ஞாயிற்றுக்கிழமை   (13.08.2017)  அஞ்சலிக்காக வைக்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு இறுதிக்கிரியைகளுக்காக கொழும்பு பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும் என்பதை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.

தகவல்:
பவானி(மனைவி)
ஜெயந்தன்(மகன்)-0775401212
அனுசாந்தன்(மகன்-0778619886)

நிகழ்வுகள்
கொழும்பு பொரளை பொது மயானம்
திகதி : (12.08.2017) மற்றும் (13.08.2017)
இடம் : கொழும்பு பொரளை
தொடர்புகளுக்கு
பவானி(மனைவி)
ஜெயந்தன்(மகன்)
கைப்பேசி : 0775401212
அனுசாந்தன்(மகன்
கைப்பேசி : 0778619886