மரண அறிவித்தல்,

திரு டினேஸ்குமார் இக்னேசியஸ் மரியநாயகம் (குமார்)

யாழ். சுண்டுக்குளியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட டினேஷ்குமார் இக்னேஷியஸ் மரியநாயகம் அவர்கள் 12-06-2013 புதன்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி மரியநாயகம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற திரு.சில்வெஸ்ரர் ஜோசப் மற்றும் திருமதி மேரி மக்டலின் தம்பதியினரின் அருமை மருமகனும்,

அஞ்சளா சுரேஷினி அவர்களின் அன்புக் கணவரும்,

பேனடெற் தனுஜா, அன்ரனி ஜனுஷாந்த், மைக்கல் வினுஷாந்த் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சுரேஷ்குமார்(லண்டன் U.K ), வதனி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

வேஜினி(இலங்கை),ஜெகான்(அயர்லாந்து), றொகான்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி : வெள்ளிக்கிழமை 14/06/2013, 05:00 பி.ப — 09:00 பி.ப
இடம் : Chapel Ridge, 8911 Woodbine Avenue, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
திகதி : சனிக்கிழமை 15/06/2013, 08:00 மு.ப — 10:00 மு.ப
இடம் : St John's Dixie Cemetery Visttation Center 737 Dandas east, Mississauga Lay 2b5 ON, Canada
திருப்பலி
திகதி : சனிக்கிழமை 15/06/2013, 11:00 மு.ப
இடம் : Nativity of Our Lord Roman Catholic Church, Intersection - Westmall and Rathburn, 480 Rathburn Road, Etobicoke, ON M9C 3S8
நல்லடக்கம்
திகதி :
இடம் :
தொடர்புகளுக்கு
சனிக்கிழமை 15/06/2013
தொலைபேசி : Assumption Cemetery, 6933 Tomken Rd Mississauga L5T IN4, Canada
சுரேசினி(மனைவி) — கனடா
தொலைபேசி : +14166225239
எட்மண் — கனடா
தொலைபேசி : +19056710843
சுரேஸ் — கனடா
தொலைபேசி : +16477019205
மேரி — இலங்கை
தொலைபேசி : +9421221904
வதனி — இலங்கை
தொலைபேசி : +94112361300