மரண அறிவித்தல்

திரு தங்கராஜா கிருஸ்ணராஜா

கிளிநொச்சி கனகாம்பிகை குளத்தை பிறப்பிடமாகவும், பிரித்தானியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு தங்கராஜா கிருஸ்ணராஜா அவர்கள் 20-10-2012 சனிக்கிழமை அன்று அகால மரணமடைந்தார்.

அன்னார் தங்கராஜா சிவசிதம்பரம் தம்பதிகளின் அன்பு மகனும்,

சுபாசினி (லண்டன்)அவர்களின் அன்புக் கணவரும்,

இந்திரன் (ஜெர்மனி) சிவயோகமலர்(ஜெர்மனி) வையகுருநாதன் (இலங்கை) துரைராஐா(சுவிட்சர்லாந்து) சிவராஐா(ஜெர்மனி) சிவயோகசக்தி(கனடா) தவராஐா (கனடா ) அகிலன் (அமெரிக்கா) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

நாகேஸ்வரி , பாலேந்திரம் , நந்தினி , பிறேமினி ., அற்புதராஜா தர்மினி ,ரூபா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இந்துஜன், இந்துஜா ,தனுசியா, ஆகாஷ் , தாமிரா, துவிஷ்ணா,துவிகா,ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ,

தர்சிகா, சுவாதி , ஐஸ்வரியா மது, லது , ஜஷ்மிகா ஆகியோரின் அன்பு பெரியப்பாவும்,

சான்ஷா, கௌசிகன் , லாவண்யா , செந்தூரன் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார் .

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
பெற்றோர்.

நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி :
இடம் :
தொடர்புகளுக்கு
சுபாசி (மனைவி) லண்டன்
தொலைபேசி : +442079987903
தங்கராஐா இலங்கை
தொலைபேசி : +94770438232
சந்திரன்(கிளிநொச்சி)
தொலைபேசி : +94770763520
இந்திரன் — ஜெர்மனி
தொலைபேசி : +493033604320
சிவயோகமலர் — ஜெர்மனி
தொலைபேசி : +492122473177
முரளி — கனடா
தொலைபேசி : +14168562165
சாந்தி — கனடா
தொலைபேசி : +14165622344
அகிலன் — ஐக்கிய அமெரிக்கா
தொலைபேசி : +19733931737