மரண அறிவித்தல்

திரு தங்கவேல் றங்கரூபன்

தோற்றம்: 12 டிசெம்பர் 1960   -   மறைவு: 28 யூலை 2017
யாழ். துன்னாலையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட தங்கவேல் றங்கரூபன் அவர்கள் 28-07-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற தங்கவேல், தங்கநேசம் தம்பதிகளின் அன்பு மகனும்,

பஞ்சலக்சுமி, காலஞ்சென்ற தயாளினி ஆகியோரின் அன்புக் கணவரும்,

துவாரகா, றமணன், றதிசா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

தங்கரூபி, வதனரூபன், வதனரூபி, ஞானரூபி, ஞானரூபன், காலஞ்சென்ற இறாதாமோகன், மோகனரூபி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அபிராமி, துளசி, மோகனரூபன், ஐஸ்லினி, ஜெயவண்ணன், ஜெனனி, ஜெனித்தா, யாதவன், சுயந்தன், ஐஸ்வினி, சாயித்தா, சாரங்கன், கெவன், றம்மியா, கோகுலன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

மாதுமை, உமைபாலன், வைதேகி, ரோகினி, மயூரினி, தமிழினி, றிசிபன், யாழினி ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
33 Rosebank Avenue,
Sudbury Hill,
Harrow HA0 2TL,
UK.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
தகனம்
திகதி : ஞாயிற்றுக்கிழமை 13/08/2017, 02:00 பி.ப — 04:00 பி.ப
இடம் : Hendon Cemetery & Crematorium, Holders Hill Rd, London NW7 1NB, UK
தொடர்புகளுக்கு
வதனரூபன் — இலங்கை
தொலைபேசி : +94212263617
கைப்பேசி : +94775818363
பஞ்சலக்சுமி(மனைவி) — பிரித்தானியா
கைப்பேசி : +447473734838
சகோதரர் — பிரித்தானியா
கைப்பேசி : +447825307704
ஜெயம் — பிரித்தானியா
கைப்பேசி : +447838047515
ஞானரூபன் — பிரித்தானியா
தொலைபேசி : +442089301794