அத்தியேட்டி கிரியையும் நன்றி நவிலலும்

திரு. தம்பிப்பிள்ளை ஜீவரெட்ணம்

திரு தம்பிப்பிள்ளை ஜீவரெட்ணம் அவர்களின் மறைவுச்செய்தியறிந்து எமது துயரில் நேரில் கலந்து கொண்ட உற்றார், உறவினர்கள், நன்பர்கள், அயலவர்கள் மற்றும் அனுதாபச் செய்திகளை தொலைபேசி மூலம் தெரிவித்தவர்களுக்கு எமது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.

அன்னாரின் அத்தியேட்டி கிரியைகள் நாளை சனிக்கிழமை (09.07.2016) அன்று அன்னாரது சங்கானை இல்லத்தில் நடைபெறவுள்ளதால் ஆத்மசாந்தி பிரார்த்தனையிலும் தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

தகவல்
குடும்பத்தினர்

கலாபவனம்,
வல்வை றோட்,
சங்கானை.

நிகழ்வுகள்
அத்தியேட்டி கிரியை
திகதி : 09.07.2016 சனிக்கிழமை
இடம் : கலாபவனம், வல்வை றோட், சங்கானை (அன்னாரின் இல்லத்தில்...)
தொடர்புகளுக்கு
கோபி - இலங்கை
கைப்பேசி : 077 628 3481