மரண அறிவித்தல்

திரு. தம்பிப்பிள்ளை மனோகரன் (ஓய்வு பெற்ற தலைமைக்காரியாலய கூட்டுறவு பரிசோதகா்,சமாதான நீதவான்,தேச கீர்த்தி)

திருகோணமலையை பிறப்பிடமாகவும் மட்டக்களைப்பை வசிப்பிடமாக கொண்டிருந்த திரு. தம்பிப்பிள்ளை மனோகரன் (ஓய்வு பெற்ற தலைமைக்காரியாலய கூட்டுறவு பரிசோதகா்,சமாதான நீதவான்,தேச கீர்த்தி) அவர்கள் 25.03.2015 புதன்கிழமையன்று காலமானார்.அன்னார் காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை அருளம்மா தம்பதிகளின் அன்பு மகனும் இந்திராணி அவர்களின் அன்புக் கணவரும் காலஞ்சென்றவர்களான சண்முகநாதன் பவளம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும் சதிஷ் (உதவிப்பதிவாளர்,கிழக்குப்பல்கலைக்கழகம்) ,மைதிலி(அவுஸ்திரேலியா),கமலினி,தினேஷ்(தொழில்நுட்ப உத்தியோகத்தர்,பிரதேச செயலகம்,கோரளைப்பற்று தெற்கு),லோகேஸ் (அவுஸ்திரேலியா),ஆகியோரின் பாசமிகு தந்தையாரும் இந்திரகலா,விசாகன் (அவுஸ்திரேலியா),தேவானந்(மோட்டார் போக்குவரத்து திணைக்களம்,மட்டக்களப்பு),சுபாஜினி (தொழில்நுட்ப உத்தியோகத்தர்,பிரதேச செயலகம்,ஏறாவூர் நகர்),நிரேகா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும் லலிதா,யோகராணி,ராகினி,சந்திரகுமார்,விஐயகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும் பாலசுப்பிரமணியம்,அழகன்,மகேந்திரராஐா,தமயந்தி,மேகலதா,காலஞ்சென்ற அதிர்ஷ்டலஷ்மி ஆகியோரின் அன்பு சகோதரரும் ஷேகான்,சச்சின்,அரண்,சிபானி,யர்மினி,லித்தேஷ்,ஹனிசி,ஆகியோரின் அன்புப்பாட்டனாரும் கிஷாந்,பிரஷாந்,கேஷாந்,ஹேமசங்கரி,திஷாந்தினி,பவித்திரா,பிரகதீஸ்,துவாரிகா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ராம்ஷன்,பார்கவி,நவீன்,ஜெவீன் ,ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார் அன்னாரின் பூதவுடல் 29.03.2015 நாளை ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.00 மணிக்கு இல.34/8,வன்னியார் வீதி,மட்டக்களப்பில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்திலிருந்து எடுத்துச்செல்லப்பட்டு கள்ளியங்காடு இந்து சேமக்காலையில் தகனக்கிரியை செய்யப்படும்.இத்தகவலை உற்றார்,உறவினர்,நன்பர்கள் யாவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்-குடும்பத்தினர்

இல.34/8,வன்னியார் வீதி,மட்டக்களப்பு

தொ.பே: 065 2224579,077 9189004

நிகழ்வுகள்
தகனம்
திகதி : 29.03.2015 நாளை ஞாயிற்றுக்கிழமை -முற்பகல் 10.00
இடம் : இல.34/8,வன்னியார் வீதி,மட்டக்களப்பில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்திலிருந்து எடுத்துச்செல்லப்பட்டு கள்ளியங்காடு இந்து சேமக்காலை
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்
தொலைபேசி : 065 2224579
கைப்பேசி : 077 9189004