மரண அறிவித்தல்

திரு தம்பிமுத்து பாலச்சந்திரன்

யாழ். ஏழாலை மத்தியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிமுத்து பாலச்சந்திரன் அவர்கள் 24-06-2014 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற தம்பிமுத்து பாக்கியம் தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரனும், காலஞ்சென்ற ஞானமுத்து நல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற கமலாவதி அவர்களின் அன்புக் கணவரும்,

உதயசங்கர், சங்கீதா(கனடா), விஜயசங்கர்(டென்மார்க்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

குலமணிதேவி(இலங்கை), காலஞ்சென்ற உருக்குமணிதேவி, அன்னலிங்கம்(டென்மார்க்), நவநாயகி(கனடா), புனிதவதி(கனடா), மகேந்திரநாதன்(ஜெர்மனி), மனோறஞ்சினி(ஜெர்மனி), சந்திரகுமார்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பிரபாகரன், சுயானி(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற குணராசா, குமாரசாமி, தயாளினி(டென்மார்க்), உருத்திராபதி, கனகநாயகம், சகிலா, சிவகுமாரி, இராஜகுலம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

குலரஜனி, குணாளினி, குணாளன், காலஞ்சென்ற திருவேரகன், சுசிதா, துஷபன், நிருஷன், சோபியா, விதுஷன், அனிஸ்ரா, லக்சன், லவன், லவனியா, நிதர்ஷன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

டெனிஸ்தா, அனுஜா, றதீபன், சபீனா, சகிதன், அபினாஸ், சபீன், ஆரணி, ஆரதி ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

ஜஸ்வின், றிசகன், லிறிஸ், கென்ஷா, ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 30-06-2014 திங்கட்கிழமை அன்று காலை 06:00 மணி முதல் 10:00 மணி வரை அவரது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் 10:30 மணியளவில் உடுவில் மல்வம் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி : 30-06-2014 திங்கட்கிழமை, 06:00 மு.ப -10:00 மு.ப
இடம் : இல்லத்தில்
நல்லடக்கம்
திகதி : 30-06-2014 திங்கட்கிழமை, 10:30 மு.ப
இடம் : உடுவில் மல்வம் சேமக்காலை
தொடர்புகளுக்கு
சகோதரர் — சுவிட்சர்லாந்து
கைப்பேசி : +41714401529
மகள் — கனடா
கைப்பேசி : +16476924224
சகோதரி — இலங்கை
தொலைபேசி : +94217911813
மருமகள் — இலங்கை
கைப்பேசி : +94774835780
மகன் — இலங்கை
கைப்பேசி : +94765435136