மரண அறிவித்தல்,
திரு தம்பிராசா ஞானமூர்த்தி

சுழிபுரம் காளுவனைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் பாசல்லான்ட் கிரிலிங்கனை (Switzerland,Baselland,Grellingen) ஐ வதிவிடமாகவும் கொண்ட தம்பிராசா ஞானமூர்த்தி அவர்கள் 19-03-2013 செவ்வாய்க்கிழமை அன்று காலை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிராசா, சிதம்பரம் தம்பதிகளின் மூத்த மகனும், சிவலிங்கம், காலஞ்சென்ற சிரோன்மணி அவர்களின் அன்பு மருமகனும்,
உமாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
பிரசாந்தினி(ஜேர்மனி), மாதங்கி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு அன்புத் தந்தையும்,
தமிழ்ச்செல்வன்(ஜேர்மனி) அவர்களின் அன்பு மாமனாரும்,
ஞானலிங்கமூர்த்தி(இலங்கை), காலஞ்சென்ற ஞானரஞ்சிதம் புவனகாந்தன், ஞானவைரவமூர்த்தி(கனடா), ஞானேஸ்வரி சந்திரசேகரன்(இலண்டன்), ஞானாம்பிகை குலசேகரம்(அவுஸ்திரேலியா), ஞானகுமார்(இலண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
உஷாராணி மஹேசமூர்த்தி(கனடா), பிரியதர்சினி பாலசுந்தரம்(இலங்கை), குமுதினி உதயகுமார்(இலங்கை) ஆகியோரின் மைத்துணரும் அவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
மனைவி,பிள்ளைகள்,மருமகன்