மரண அறிவித்தல்

திரு தம்பிராஜா பத்மநாதன்

தோற்றம்: 28.09. 192   -   மறைவு: 06-12-2018

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கொட்டடியை வசிப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட தம்பிராஜா பத்மநாதன் அவர்கள் 06-12-2018 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், கணபதிப்பிள்ளை தம்பிராஜா, நாகலிங்கம் தீபகாந்தியம்மா தம்பதிகளின் அன்பு மகனும், நடராஜா ஆறுமுகம், பாக்கியம் நடராஜா தம்பதிகளின் அன்பு மருமகனும்,தனலக்‌ஷ்மி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற லக்‌ஷ்மன், சூரியகுமார், றஞ்சினி, றாஜினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,பஞ்சரத்தினம் குகதாசன், தம்பிராஜா சோமசேகரன், தம்பிராஜா லோகநாதன், தம்பிராஜா தணிகாசலம், ராதா விஜயரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

யோகநாதன் நடராஜா, யோகசுந்தரம் நடராஜா, மகேஸ்வரி இளையதம்பி, யோகராணி நடராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,சிவராஜா, அமர்நாத், ஜெயகுமாரி, உஷாந்தி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ரம்யா, ஷீரா, நித்யா, முரளி, சகிலா, சங்கர், சுதன், மயூரா, பிரியா ஆகியோரின் அன்புப் பேரனும்,நியோ லக்கி அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

நிகழ்வுகள்
கிரியை
திகதி : Get Direction Sunday, 16 Dec 2018 10:00 AM - 12:00 PM
இடம் : Hendon Cemetery & Crematorium Holders Hill Rd, London NW7 1NB, UK
தகனம்
திகதி : Get DirectionSunday, 16 Dec 2018 12:00 PM - 12:45 PM
இடம் : Hendon Cemetery & Crematorium Holders Hill Rd, London NW7 1NB, UK
தொடர்புகளுக்கு
சூரியகுமார்
தொலைபேசி : +447411265598
றஞ்சினி
தொலைபேசி : +447539897645
றாஜினி
கைப்பேசி : +447905437905