மரண அறிவித்தல்,
திரு தம்பு குமாரசாமி (முன்னாள் பேருந்து காப்பாளர்- இ.போ.ச)

மட்டுவில் தெற்கு சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தம்பு குமாரசாமி அவர்கள் 26-05-2013 ஞாயிற்றுக்கிழமை அன்று அகாலமரணம் ஆனார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பு வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், கந்தையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சரஸ்வதி(அருளம்) அவர்களின் அன்புக் கணவரும்,
விஜயகுமார்(சிவம்- ஆசிரிய ஆலோசகர், ISA யாழ் வலயம்), ஜெயக்குமார்(நாதன்- சுவிஸ்), ஜெயக்குமாரி(பரா- மட்டுவில்), சாந்தகுமாரி(சாந்தி- சுவிஸ்), நேசகுமாரி(நேசம்- பிரான்ஸ்), வதனகுமாரி(வதனம்- சுவிஸ்), சந்திரகுமாரி(கனடா), ராஜன்(கனடா) ஆகியோரின் ஆருயிர் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான சின்னதம்பி, பாக்கியம், பொன்னம்பலம், இளையதம்பி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
சிவபாக்கியம், வல்லிபுரம், தங்கமுத்து ஆகியோரின் சகலனும்,
சாந்தி, நிரஞ்சனா(சுவிஸ்), ஞானேஸ்வரன்(CTB), கணேசதாஸ்(சுவிஸ்), செல்வேஸ்வரன்(சுபாஷ்-பிரான்ஸ்), குருபரன்(சுவிஸ்), ஆனந்தகுமார்(கனடா), சுகந்தினி(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
பவனுஜா, பிரவீணா, ரஜீனா, நிரோஜா, அனோஜன், அஞ்சலா, மயூரன்(பிரான்ஸ்), பிருந்தா, யசிந்தா, யசிதரன், கீர்த்தனா, ருசானி, பிருந்தாபன், சங்கவி, தர்ணிகா, சஜன், விதுரா, கேமளா, ஓவியா, கோபிகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் ஈமைக்கிரியைகள் 30-05-2013 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில்(சரஸ்வதி வாசா) நடைபெற்று பின்னர் மட்டுவில் நுணாவிலில் உள்ள குச்சப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படு்ம்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
பிள்ளைகள்