மரண அறிவித்தல்
திரு தம்பு நடராஜா

பூநகரி மட்டுவில்நாடு சரவணப்பொய்கையைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தம்பு நடராஜா அவர்கள் 10-07-2015 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பு சோதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா முத்தம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அற்புதமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
சரவணபவன்(இந்தியா), மஞ்சுளாதேவி(லண்டன்), மங்களேஸ்வரி(கனடா), திருஞானபவன்(கனடா), சதானந்தபவன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற கோவிந்தராஜா அவர்களின் அன்புச் சகோதரரும்,
பரமேஸ்வரி, யோகேஸ்வரி, கமலாதேவி, யோகநாதன், தனபாலசிங்கம், பாரதிதாசன், சிறிகாந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
லலிதரா(இந்தியா), சந்திரமோகன்(லண்டன்), பிரபாகரன், தீபா, நீரஜா(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
பாலாஜி, சத்தியா, பிரசாந்(இந்தியா), அபிராமி, அர்ச்சுனா, அகிலா, அனுசியா(லண்டன்), காலஞ்சென்ற மகாசங்கர், சாயீசன், பபிசன், தர்சன், பிரசாந்தி, வாகீசன், வைஸ்ணவி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்