மரண அறிவித்தல்

திரு தருமலிங்கம் கிருபானந்தன்

தோற்றம்: 24 MAY 1947   -   மறைவு: 04 JAN 2022

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Frankfurt Main, Hessen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தருமலிங்கம் கிருபானந்தன் அவர்கள் 04-01-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், தருமலிங்கம் சோதிப்பிள்ளை தம்பதிகளின் மகனும், செல்லையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற ஜெயலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,

சுதர்சணா, ரூபணா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கிருபதாஸ், சுதாலன் ஆகியோரின் பாசமிகு மாமாவும்,

சஹாணா, ஆதீப், மிலா, ஆரியன் ஜெய், அனிஸ் ரெய் ஆகியோரின் அன்புப் பேரனும்,

உலகநாயகி(கனடா), காலஞ்சென்ற செல்வானந்தன், காலஞ்சென்ற கௌரியம்பாள், இராசேந்திரன்(Holland), லோகேஸ்வரி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற பாலசிங்கம், காலஞ்சென்ற ஆனந்தராசா, புஸ்பராணி(கனடா), இராசேஸ்வரி(Holland), சௌந்தரராசா(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற கனகரத்தினம், கமலாம்பிகை, குணரட்ணம், தனலட்சுமி, இந்திராணி விஜயராஜா, சரோஜினிதேவி, காலஞ்சென்ற குலேந்திரன், சாந்தகுமாரி, காலஞ்சென்ற வெற்றிவேல்பிள்ளை, கோனேஸ்வரி யோகசுந்தரம், பிரேமகுமாரி சிவகரன் ஆகியோரின் பாசமிகு அத்தானும், சகலனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Mr. Tharmalingam Kirupananthan was born in Pungudutivu 10th ward, Jaffna and lived in Frankfurt Main, Hessen, Germany and passed away peacefully on Tuesday 04th January 2022.

Beloved son of Late Tharmalingam and Late Sothipillai and Son-in-law of Late Chellaya and Late Chellamma.

He was the loving Husband of Late Jayalakshmi.

Beloved Father of Sutharsana and Rupana.

He was the kind father-in-law of Kirupathas and Suthalan.

Adored grand-father of Sahana, Aatheep, Mila, Aryan-Jay and Anish-Ray.

Brother of Ulaghanayagi(Canada), Late Selvanathan, Late Gowriyambal, Rasenthiran(Holland), Logheswari(Canada).

Beloved Brother-in-law Late Balasingam, Late Anantharajah, Pusparani(Canada), Rajeshwari(Holland), Soundara Rasa(Canada).

Beloved Brother-in-law of Late Kanagaratnam, Kamalambighai, Kunaratnam and Thanalakshmi, Indrani and Vijayarajah, Sarojinithevi and Late Kulendran, Santhakumari and Late Vettivelpillai, Koneswary and Yogasundaram, and Premakumari and Sivakaran.

This Notice is provided for all Family and Friends.

Covid proven: Entrance only with proof of Vaccination, Recovery or negative PoC Covid-Test.

தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி : Tuesday, 11 Jan 2022
இடம் : Bergen-Enkheimer Bestattungshaus TFI UG Voltenseestraße 8, 60388 Frankfurt am Main, Germany
தொடர்புகளுக்கு
கிருபாதாஸ்(தாஸ்) - மருமகன்
கைப்பேசி : +491756470000
சுதாலன்(வினோத்) - மருமகன்
கைப்பேசி : +491774843553
லோகேஸ்வரி - சகோதரி
கைப்பேசி : +16479278561
குணரட்ணம் - மைத்துனர்
கைப்பேசி : +4923338389952