மரண அறிவித்தல்,

திரு தர்மராஜா ராசையா (கோயன்)

கட்டப்பிரயைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட தர்மராஜா ராசையா அவர்கள் 19-02-2013 செவ்வாய்க்கிழமை அன்று அகால மரணமானார்.

அன்னார், ராசையா, ராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

விஜயலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,

நாகராஜா(ஜேர்மனி), யோகராஜா(இலங்கை), குணசேகரன்(இலங்கை), செல்வகுலராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
Asterstraat 237,
6708 DS,
Wageningen,
Holland.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
தகனம்
திகதி : திங்கட்கிழமை 25/02/2013, 02:30 பி.ப — 03:45 பி.ப
இடம் : Yarden crematorium, Slingerboslaan 15, 6718 ZA Ede, The Netherlands. From: 4:00 Pomhorst, Pomona 562, 6708 CV Wageningen, The Nederlands time
தொடர்புகளுக்கு
- — நெதர்லாந்து
தொலைபேசி : +31654253734
கைப்பேசி : +31317750342
ஜெர்மனி
தொலைபேசி : +4915117701664