மரண அறிவித்தல்

திரு தவநாதன் துசியந்தன்

தோற்றம்: 22 NOV 1995   -   மறைவு: 27 MAR 2020

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் கற்சிலைமடுவைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட தவநாதன் துசியந்தன் அவர்கள் 27-03-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தவநாதன், சாந்தலட்சுமி தம்பதிகளின் செல்வப் புதல்வனும்,

லிங்கேசன், லக்கீதன், மேனகாசன் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
சகோதரர்
கைப்பேசி : +94760813173
சகோதரர்
கைப்பேசி : +94770240468
சித்தப்பா
கைப்பேசி : +33652525409
அண்ணா
கைப்பேசி : +33769932331