மரண அறிவித்தல்

திரு தவராசா பவுன்ராஜ் (பவுன்)

இலங்கை சுப்பர் மடத்தைப் பிறப்பிடமாகவும், நோர்வே நித்தலாடனை வசிப்பிடமாகவும் கொண்ட மருதநாயகம் தவராசா பவுன்ராஜ் அவர்கள் 14-05-2013 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், மருதநாயகம் தவராசா விஜயகுமாரி தம்பதிகளின் பாசமிகு மகனும், ஜெயக்குமார் செல்வரஜினா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

சிந்துஜா அவர்களின் அன்புக் கணவரும்,

மெலேகா, அஸ்வின் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கமலக்கண்ணன், அனுஜா, கண்ணன், சர்மிளா, சாம்சன், அஜந்தா, திவ்யா, பிரபு ஆகியோரின் மைத்துனரும்,

மதன், வதனாதேவி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

லத்திகா, ஜெனிக்கா ஆகியோரின் மாமனாரும்,

மேக்கினா அவர்களின் சித்தப்பாவும்,

கதிர் குடும்பத்தினர்(நோர்வே), கணேசலிங்கம் குடும்பத்தினர்(கனடா), கஜேந்திரலிங்கம்(நோர்வே), தேவன் குடும்பத்தினர்(நோர்வே), மதன் குடும்பத்தினர்(நோர்வே), கலைமதி குடும்பத்தினர்(நோர்வே), தீபன்(சோபனா) குடும்பத்தினர்(நோர்வே), அன்ரனி வாசின்ரன் குடும்பத்தினர்(நோர்வே), நிசாந்தன் மேரிசுறிதா குடும்பத்தினர்(நோர்வே), அன்ரனி விஜயகுமார் குடும்பத்தினர்(நோர்வே), நந்தகுமார்(முகுந்தன்) குடும்பத்தினர்(பிரான்ஸ்), குனேந்திரலிங்கம் குடும்பத்தினர்(நோர்வே), செல்வகுமார் குடும்பத்தினர்(நோர்வே) ஆகியோரின் உறவினரும்,

விஜி குடும்பத்தினர்(நோர்வே), கோணேஸ் குடும்பத்தினர்(நோர்வே), கமலநாதன் குடும்பத்தினர்(நோர்வே), கமலன் குடும்பத்தினர்(நோர்வே), றஞ்சன் குடும்பத்தினர்(நோர்வே), றொபின் பிரான்சிஸ் குடும்பத்தினர்(பிரான்ஸ்) ஆகியோரின் நண்பரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
சிந்துஜா(மனைவி) — நோர்வே
தொலைபேசி : +4795337625
மதன்(அண்ணா) — நோர்வே
தொலைபேசி : +4790163414
ஜெயகுமார்(மாமனார்) — நோர்வே
தொலைபேசி : +4794885009