மரண அறிவித்தல்
திரு தாவிது தேவதாஸ்

யாழ். நாரந்தனையை (Kayts) பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட தாவிது தேவதாஸ் அவர்கள் 02.05.2014 வெள்ளிக்கிழமை கர்த்தருக்குள் நித்திரையடைந்தார்.
இவர்கள் காலஞ்சென்றவர்களான தாவிது, மாசிலாமணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சிங்கராசா கமலமணி தம்பதிகளின் அன்பு மருமகனும், டெலினா(வசந்தி),அன்புக்கணவரும், ரெக்கா, வசிகரன், மயூரன், செந்தூரன், ஆகியோரின் பாசமிகு தந்தையும், கலிஸ்ரன், இராசமல்லிகா (பிரான்ஸ்), ஸ்ரெலா, பிலோமின், யசிந்தா, அலெக்ஸ்சாண்டர் (இலங்கை), காலஞ்சென்ற மங்களதாஸ், செபஸ்தியான், ஆகியோரின் அருமைச் சகோதரனும், மதன், சாந்தன், மில்டன், றோபின்டா, சோபிகா, யூனேக்கா, ஜிறோஜிக்கா, தர்சிக்கா, சத்தியா, இலக்கியா, சரணியா, ஆகியோரின் மாமனாரும், காலஞ்சென்ற மரியதாஸ், எட்வேட், ஜெசிந்தா (இலங்கை), வசந்தி (பிரான்ஸ்), ஆகியோரின் அருமை மைத்துனரும், தெபோறா, டிஷான், ஏனோக், அபி, ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
மயூரன் (மகன்)