மரண அறிவித்தல்

திரு திருச்செல்வம் உத்தமசீலன் (C.T உத்தமன்)

யாழ். பெரியவிளானைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட திருச்செல்வம் உத்தமசீலன் அவர்கள் 07-04-2015 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற செல்வராஜா, கண்மணி தம்பதிகளின் அன்பு மகனும், தெட்சணாமூர்த்தி இரஞ்சிதமலர் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கதாஜினி அவர்களின் ஆருயிர் கணவரும்,

கஜீவன், கர்சிகா, யதுர்சிகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான மகாதேவன், செல்லமணி, மனோகரதாஸ், உமைபாலன், மற்றும் மங்களேஸ்வரி(கனடா), சௌந்தரராஜன்(பிரான்ஸ்), ஸ்ரீகாந்தன்(ஜெர்மனி), ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

ரமேஸ், துசியந்தினி, சுரேஸ், லோஜினி, செல்வரட்ணம், நாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
சுரேஸ்(மைத்துனர்)

நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி : சனிக்கிழமை 11/04/2015, 05:00 பி.ப — 09:00 பி.ப
இடம் : Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
திகதி : ஞாயிற்றுக்கிழமை 12/04/2015, 08:30 மு.ப — 09:30 மு.ப
இடம் : Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி : ஞாயிற்றுக்கிழமை 12/04/2015, 09:30 மு.ப — 11:30 மு.ப
இடம் : Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி : ஞாயிற்றுக்கிழமை 12/04/2015, 12:30 பி.ப
இடம் : St. John's Norway Cemetery & Crematorium, 256 Kingston Rd, Toronto, ON M4L 1S7, Canada
தொடர்புகளுக்கு
கதா(மனைவி) — கனடா
கைப்பேசி : +16477080517
சுரேஸ்(மைத்துனர்) — கனடா
தொலைபேசி : +14164774999
கைப்பேசி : +16472744691
சௌந்தரராஜன்(சகோதரர்) — பிரான்ஸ்
தொலைபேசி : +33142357132
ரமேஸ்(மைத்துனர்) — கனடா
தொலைபேசி : +14168327131
மங்களம்(சகோதரி) — கனடா
தொலைபேசி : +16473463637
கைப்பேசி : +16478898615