மரண அறிவித்தல்

திரு தெய்வேந்திரன் வசிகரன்

யாழ்.உரும்பிராய் மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தெய்வேந்திரன் வசிகரன் அவர்கள் 23-04-2014 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், கனகன் இராசாத்தி தம்பதிகளின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்ற தெய்வேந்திரன், வசந்தி தம்பதிகளின் பாசமிகு மகனும்,

சசிகரன்(ஜெர்மனி), சசிகலா(இலங்கை), ஐங்கரன்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்ற ஆனந்தராஜா(இத்தாலி), கருணாகரன்(இலங்கை), கனேஸ்வரன்(கனடா) ஆகியோரின் அன்பு மருமகனும்,

சாந்தி(இலங்கை), ஜெயந்தி(சுவிஸ்), காலஞ்சென்ற கனேஸ்வரி, கோனேஸ்வரி(கனடா), சுபா, சுமதி, சுகந்தி(இலங்கை) ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,

கஜேந்திரன், விஷயகுமார்(சுவிஸ்), சுமித்திரா(சுவிஸ்), நித்தியா(இலங்கை), ஜெனா(சுவிஸ்), விஜிதரன், சுயா(சுவிஸ்), பானுசன், மிதுசா, பார்த்திபன், வித்தியா, திசானா, தாரகன், ஆர்திகன், ஆர்தினா, சந்துரு, லக்ஸன், சீனு, பிரதீபன், லுக்கியன், நிசோ ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 27-04-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் உரும்பிராய் வேம்பன் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
ஐங்கரன்

நிகழ்வுகள்
திகதி : 27-04-2014 ஞாயிற்றுக்கிழமை
இடம் : உரும்பிராய் வேம்பன் இந்து மயானம்
தொடர்புகளுக்கு
ஐங்கரன் (சுவிட்சர்லாந்து)
கைப்பேசி : +41779689755