மரண அறிவித்தல்

திரு நடராசா அற்புதராசா

யாழ். அச்சுவேலி தோப்பைப் பிறப்பிடமாகவும், நவக்கிரியை வசிப்பிடமாகவும் கொண்ட நடராசா அற்புதராசா அவர்கள் 08-03-2014 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நடராசா சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான துரைராசா சிதம்பரம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இராஜேஸ்வரி(வசந்தி) அவர்களின் பாசமிகு கணவரும்,

சிந்துஜா(சுவிஸ்), இந்துசன்(சுவிஸ்), இந்துசா(கனடா), செந்துஜா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற சந்திரமதி அவர்களின் அன்புச் சகோதரரும்,

காசிநாதன், சொருபா, ஶ்ரீராம், ஜெகதாசன், சுமித்ரா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ராசரத்தினம்(கனடா) அவர்களின் அன்பு மைத்துனரும்,

அபினா, பிரசின், ஆருஷா, சுயின், சுயிபன், சுயிந்தன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 09-03-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று, பின்னர் தோப்பு இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
மனைவி, பிள்ளைகள்

நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
இலங்கை
தொலைபேசி : +94213734438
கைப்பேசி : +94777152489