திரு நடராசா கந்தையா

தோற்றம்: 15 மார்ச் 1951   -   மறைவு: 29 யூன் 2017

யாழ். வரணி நாவற்காட்டைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி முரசுமோட்டை, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நடராசா கந்தையா அவர்கள் 29-06-2017 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா மனோன்மணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான முருகர் பொன்னாச்சி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

விஜயலஷ்சுமி(செல்லம்) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

கவிதா(கனடா), பிருந்தா(லண்டன்), வினோதா(இலங்கை), அனித்தா(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற முத்தையா அவர்களின் பாசமிகு சகோதரரும்,

சுரேஸ்குமார்(கனடா), நிஷாகரன்(லண்டன்), குகணேஸ்வரன்(இலங்கை), மதுர்சன்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

சந்திரன்(கனடா), வாசுகி(லண்டன்), காலஞ்சென்ற கஜன், சத்தி(பாபு- கனடா), அனுசியா(கனடா) ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,

தங்கம்மா, சிவகாமி, பரமேஸ்வரி, யோகம்மாள்(கனடா), கமலாம்பிகை(கனடா), ஞானேஸ்வரி, யசோக்குமார்(கனடா), உதயகுமார்(கனடா) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

தம்பையா, செல்லையா, வேலாயுதம், பொன்னம்பலம், யோகராசா, சுகுனா(கனடா), மஞ்சுளா(கனடா) ஆகியோரின் பாசமிகு சகலனும்,

ராணி, மலர், விமலா, கலா, காலஞ்சென்ற ஐயாத்துரை, விசயன், ஜெயம் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

அபீனா, மொனிஷா, அஸ்மியா, அபிஷா, சைந்தவி, அஜீஸ் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி : ஞாயிற்றுக்கிழமை 02/07/2017, 04:00 பி.ப — 09:00 பி.ப
இடம் : Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
திகதி : வியாழக்கிழமை 06/07/2017, 08:00 மு.ப — 09:00 மு.ப
இடம் : Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி : வியாழக்கிழமை 06/07/2017, 09:00 மு.ப — 12:00 பி.ப
இடம் : Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தொடர்புகளுக்கு
வினோதா(மகள்)
கைப்பேசி : +94778884479
செல்லம்(மனைவி)
கைப்பேசி : +94772858640
கவிதா(மகள்) — கனடா
தொலைபேசி : +14162976838
கைப்பேசி : +16479906495
சத்தி(பாபு பெறாமகன்) — கனடா
தொலைபேசி : +14168540851
பிருந்தா(மகள்) — பிரித்தானியா
தொலைபேசி : +441582966381