மரண அறிவித்தல்

திரு நடராஜா கண்ணதாசன்

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட நடராஜா கண்ணதாசன் அவர்கள் 01-06-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நடராஜா சற்குணம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கனகசபை, பரமேஸ்வரி(செட்டி-பிரான்ஸ்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கெளரிமாலா(பிரான்ஸ்) அவர்களின் அன்புக் கணவரும்,

கஜந்தன், கஜிதா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சாரதாதேவி(பிரான்ஸ்), சந்திராதேவி(இலங்கை), வரதராசன்(சுவிஸ்), யோகலெட்சுமி(ஜெர்மனி), தமிழினி(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தனபாலசுந்தரம்(பிரான்ஸ்), தனம்செயான்(இலங்கை), சயந்தினி(சுவிஸ்), ஆனந்தகுமார்(ஜெர்மனி), குகனேஸ்வரன்(சுவிஸ்), காலஞ்சென்ற புஸ்பமலர், சவுந்திரராஜா(நோர்வே), காலஞ்சென்ற மோகனகுமார், தவமலர்(பிரான்ஸ்), மங்கையற்கரசி(ஜெர்மனி), விஜயலலிதா(பிரான்ஸ்), ஆனந்தராஜா(நோர்வே) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

யமுனா(நோர்வே), சிறிதரன்(சுவிஸ்), சிறிணிவாசகம்(ஜெர்மனி), சிவகுமாரன்(சிறி-பிரான்ஸ்), சிவரஞ்சினி(நோர்வே) ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி : செவ்வாய்க்கிழமை 03/06/2014, 04:00 பி.ப — 05:00 பி.ப
இடம் : 7 Boulevard de Ménilmontant, 75011 Paris, France, (Metro Philippe Auguste)
பார்வைக்கு
திகதி : புதன்கிழமை 04/06/2014, 04:00 பி.ப — 05:00 பி.ப
இடம் : 7 Boulevard de Ménilmontant, 75011 Paris, France, (Metro Philippe Auguste)
பார்வைக்கு
திகதி : வியாழக்கிழமை 05/06/2014, 04:00 பி.ப — 05:00 பி.ப
இடம் : 7 Boulevard de Ménilmontant, 75011 Paris, France, (Metro Philippe Auguste)
பார்வைக்கு
திகதி : வெள்ளிக்கிழமை 06/06/2014, 04:00 பி.ப — 05:00 பி.ப
இடம் : 7 Boulevard de Ménilmontant, 75011 Paris, France, (Metro Philippe Auguste)
பார்வைக்கு
திகதி : சனிக்கிழமை 07/06/2014, 03:30 பி.ப — 05:00 பி.ப
இடம் : 7 Boulevard de Ménilmontant, 75011 Paris, France, (Metro Philippe Auguste)
பார்வைக்கு
திகதி : ஞாயிற்றுக்கிழமை 08/06/2014, 03:30 பி.ப — 05:00 பி.ப
இடம் : 7 Boulevard de Ménilmontant, 75011 Paris, France, (Metro Philippe Auguste)
பார்வைக்கு
திகதி : திங்கட்கிழமை 09/06/2014, 03:30 பி.ப — 05:00 பி.ப
இடம் : 7 Boulevard de Ménilmontant, 75011 Paris, France, (Metro Philippe Auguste)
கிரியை
திகதி : செவ்வாய்க்கிழமை 10/06/2014, 08:30 மு.ப — 10:00 மு.ப
இடம் : 7 Boulevard de Ménilmontant, 75011 Paris, France, (Metro Philippe Auguste)
தகனம்
திகதி : செவ்வாய்க்கிழமை 10/06/2014, 10:30 மு.ப — 11:30 மு.ப
இடம் : Crématorium du Père Lachaise, 71 Rue des Rondeaux 75020, Paris France
தொடர்புகளுக்கு
சாரதாதேவி(சகோதரி) — பிரான்ஸ்
கைப்பேசி : +33640316240
மனைவி — பிரான்ஸ்
தொலைபேசி : +33148187104
சிறி — பிரான்ஸ்
கைப்பேசி : +33753125074