மரண அறிவித்தல்
திரு நடராஜா கார்த்திகேசு (பிரபல வர்த்தகர் – கொழும்பு)

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 1ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட நடராஜா கார்த்திகேசு அவர்கள் 26-06-2014 வியாழக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு சிதம்பரம் தம்பதிகளின் அன்பு இளைய மகனும், கந்தையா முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புவனேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
நந்தகுமார்(பிரான்ஸ்), நந்தினி, ஜெயந்தினி, சாந்தினி, கிருபாலினி(கனடா), செல்வகுமார்(பிரான்ஸ்), காலஞ்சென்ற கலைச்செல்வி ஆகியோரின் அன்பு தந்தையும்,
தேவராணி(பிரான்ஸ்), சிவபாதம், சிவலோகநாதன், புலேந்திரன், திருச்செல்வம்(கனடா), கஜனி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை, தம்பையா மற்றும் மனோன்மணி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தியாகராசா தனலட்சுமி மற்றும் காலஞ்சென்றவர்களான ஐயம்பிள்ளை பாக்கியம், சிவபாதம், நாகநாதன், மற்றும், பொன்னம்மா(கனடா), கோபாலபிள்ளை வள்ளியம்மை(கனடா), பூரணம்(கனடா)சச்சிதானந்தம் புவனேஸ்வரி(பிரான்ஸ்)ஆகியோரின் அன்புச் சம்மந்தியும்,
அமராவதி, காலஞ்சென்றவர்களான நடேசு, தையல்முத்து, மற்றும் கண்ணம்மா(கொழும்பு), சின்னம்மா(பிரான்ஸ்), தியாகராஜா(கனடா), காலஞ்சென்ற சிவப்பிரகாசம், தெய்வேந்திரம்(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான முத்துக்குமார், செல்லையா, ஆறுமுகம், மற்றும் தனலட்சுமி, அன்னபூரணம் ஆகியோரின் அன்புச் சகலனும்,
தமயந்தன், நிவேந்தன், நிதர்சிகா, துவாரகன்(பிரான்ஸ்), டெஜீவன், ஹர்ஜீனா, பவீத்தனா, சஜீவன், சுவேதா, சுஜீவன், யதிசன், விபிஷா, லக்ஷ்னா, லதுஷன்(கனடா), ஸ்ருதி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி
கலைச்சோலை,
1ம் வட்டாரம்,
புங்குடுதீவு.
தகவல்
குடும்பத்தினர்