மரண அறிவித்தல்

திரு நடராஜா சந்திரபோஸ்

தோற்றம்: 28.06.1953   -   மறைவு: 20.04.2017

யாழ்.கோப்பாய் கட்டப்பிராயைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி  Kassel ஐ வதிவிடமாகவும் கொண்ட நடராஜா சந்திரபோஸ் அவர்கள் 20-04-2017 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நடராஜா தனலட்சுமி தம்பதிகளின் அருமைப் புதல்வனும், காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு யோகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற புஸ்பமாலா அவர்களின் அன்புக் கணவரும்,

செளமியா அவர்களின் பாசமிகு தந்தையும்,

ஜிவா, ஜிக்கி, தயா, கீதா ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

தகவல்
சுகுமார் கீதா
இருபாலை தெற்கு,
கட்டபிராய்.
தொடர்புகளுக்கு
சகோதரி, பிள்ளை — ஜெர்மனி
தொலைபேசி: +495618615923
செல்லிடப்பேசி: +4915753831240
ஆனந்தன் — ஜெர்மனி
தொலைபேசி: +495614755955
கீதா — இலங்கை
செல்லிடப்பேசி: +94776159163

நிகழ்வுகள்
கிரியை
திகதி : வியாழக்கிழமை 27/04/2017, 11:00 மு.ப — 02:00 பி.ப
இடம் : Friedhofsverwaltung Kassel, Tannenheckerweg 6, 34127 Kassel, Germany
தொடர்புகளுக்கு
+94776159163
கைப்பேசி : கீதா