மரண அறிவித்தல்
திரு நடராஜா தம்பிமுத்து

யாழ். கைதடி தெற்கைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Krefeld ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பாஸ்டர் மோசஸ் நடராஜா தம்பிமுத்து அவர்கள் 04-06-2014 புதன்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிமுத்து தில்லைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், அருளையா நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கிருஸ்ணானந்ததேவி அவர்களின் அன்புக் கணவரும்,
சசிகரன் அவர்களின் பாசமிகு தந்தையும்,
கார்த்திகா அவர்களின் அன்பு மாமனாரும்,
தங்கராணி(இலங்கை), அரியராணி(மணி-ஜெர்மனி), நவரத்தினராசா(ஜெர்மனி), நேசராணி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு(விதானை), கண்மணி, தையல்நாயகி, ஆறுமுகம் ஆகியோரின் அன்பு மருமகனும்,
சிவமலர்(இலங்கை), கிரிஜா(இலங்கை) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
கௌரிதாசன் பிரியதர்சினி(ஜெர்மனி), காலஞ்சென்ற கௌரிமாலா, கெளரிதாசினி சிவானந்தன்(சுவிஸ்), கௌரீபன், றோஜி(ஜெர்மனி), கௌதமன் கோமதி(இலங்கை), செந்தூரன்(ஜெர்மனி), ஜீவந்தி(ஜெர்மனி), கஜன்(கனடா), சிந்துஜா(இலங்கை), சுதன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நவரத்தினராசா(இலங்கை), விவேகானந்தன்(ஜெர்மனி), யசோதா(ஜெர்மனி), தனபாலங்சிங்கம்(இலங்கை), அழகானந்ததேவி(வவா-இலங்கை), யோகானந்ததேவி(தேவி-இலங்கை), இந்திராதேவி(இந்திரா-லண்டன்), கந்தசாமி(பிரான்ஸ்), கிருஸ்ணசாமி(இலங்கை), குணராஜசிங்கம்(இலங்கை), ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ராஜகிளியன், கந்தசாமி, தயாபரன் ஆகியோரின் அன்புச் சகலரும்,
காலஞ்சென்ற மகேஸ்வரன்(ஜெர்மனி), சபேஸ்வரன்(கனடா), சுதேஸ்வரன்(கனடா), ரவீஸ்வரன்(கனடா), மகிந்தினி(கனடா), சுகந்தினி(லண்டன்), ரவிந்தினி(லண்டன்), காலஞ்சென்ற லோகாம்பிகை, லலிதாம்பிகை(லண்டன்), மகேந்திரன்(சுவிஸ்) ஆகியோரின் அத்தானும்,
தபோதரன்(தபோ), மயூரன்(ஜெர்மனி), தர்சினி(ஜெர்மனி), விந்துஜன்(இலங்கை), தனுஜா(இலங்கை) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
வினித்(ஜெர்மனி), துசிபா(ஜெர்மனி), சாரங்கன்(சுவிஸ்), சாருஷன்(சுவிஸ்), வினோஜா(இலங்கை), சீருஷன்(இலங்கை) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்