மரண அறிவித்தல்

திரு. நந்தகோபால் செல்லையா

தோற்றம்: 26-09-1949   -   மறைவு: 06-04-2020

யாழ் துன்னாலை தெற்கு கரவெட்டியை (சந்திரவர்வளவு) பிறப்பிடமாகவும், Harrow, London யை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நந்தகோபால் செல்லையா,  ( Charartered Accountant, BPhil, Bcom, BA ) (Accountant for Ionic Hotels Ltd in London, UK for the past 26 years. இலங்கை போக்குவரத்து சபை ( CTB ), சவரிமுத்து & சண்ஸ் இலங்கை, மாலைதீவு ) அவர்கள் 06-04-2020 அன்று திங்கட்கிழமை மாரடைப்பு காரணமாக இலண்டனில் இறைவனடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி செல்லையா மீனாட்சி தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற திரு. திருமதி வல்லிபுரம் ஈஸ்வரி தம்பதிகளின் அருமை மருமகனும்,

ரஞ்சினியின் ஆசைக் கணவரும், கோபிகா( Operational Manager at UCL counselling Service, London ), சுஜீவன்( “Investment Banker “Deutsche Bank” London ), கார்திக் ( IT Engineer, London ) ஆகியோரின் பாசமிகு தந்தையாரும்,

பிரேந்திரா ( Security Personnel,  London ), பிரியங்கா ( Investment Banker “JP Morgan Chase” London )ஆகியோரின் மாமனாரும், அர்ஜுனின் ஆசைப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு, மகேஸ்வரி, பரமேஸ்வரி, இராஜதுரை, பொன்மலர், அருமைதுரை, இலங்கையில் வசித்துவரும் உருக்குமணி ஆகியோரின் அன்புச்சகோதரரும்,

காலம் சென்றவர்களான நல்லம்மா, பழனிப்பிள்ளை, ஜெயரட்ணம், குணரட்ணம்,
விஜயம், குமரேசன், மற்றும் தெய்வானை, இந்திராணி, விஐயராகவன், விஐயலட்சுமி, ஞானச்சந்திரன், உமாகாந்தன், மனோகரன், ஜெயந்தி ஆகியோரின் அருமை மைத்துனரும்,

சசிதேவி, நளினி, சுமனா, சுகந்தி ஆகியோரின் சகலனும், காலஞ்சென்ற சாந்தமலர், மற்றும் வசந்தமலர், குகதாசன், வதனி, இரவீந்திரன், நளினி, குமுதினி, ராகினி , சுதர்சினி, சிவயோகன், தவயோகன், சுபாசினி, விஜயா, விமலன், விபுல், விஜித்தா, விஜயேந்திரன், ஆகியோரின் மாமனாரும்,

தர்மசிறிராஜன், தர்மசிறிராணி, தமிழ்செல்வன், குலறஞ்சினி, சிறீதரன் , ராகினி, தர்மினி, முகுந்தினி, சந்திரவதனி, இரஞ்சினி, சிவயோகன், தவயோகன் ஆகியோரின் சிறிய தந்தையும் ஆவார்.

அன்னாரின் ஈமைகிரிகைகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.

உற்றார், உறவினர், நண்பர்கள், நலன்விரும்பியவர்கள் அனைவரும் இவ்வறிவித்தலை அன்புடன் ஏற்றுக்கொள்ளும்படி குடும்பத்தினர் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
இறுதி சடங்கின் நிகழ்வுகளை “webcast” மூலம் பார்க்க விரும்புவர்கள் Thursday 16th April இற்கு முன்பாக மகள் கோபிகா, மகன் சுஜீவனுடன் கீழே காணும் இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளவும்.
திகதி :
இடம் :
தொடர்புகளுக்கு
கோபிகா ( மகள் )
தொலைபேசி : 0208 473 6575
கைப்பேசி : +44 7940 389642
சுஜீவன் ( மகன் )
கைப்பேசி : +44 7435 781712 / +44 7917 361773
வசந்தமலர்
கைப்பேசி : 0771836102 / 0714031929
தர்மசிறிராஜன்
கைப்பேசி : 1-905-872-0613
விஜயலட்சுமி
கைப்பேசி : 1-416-318-3272