மரண அறிவித்தல்

திரு நமசிவாயம் அம்பிகைபாகன்

தோற்றம்: 23 மார்ச் 1975   -   மறைவு: 10 யூன் 2017
மன்னார் கோவில்குளத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட நமசிவாயம் அம்பிகைபாகன் அவர்கள் 10-06-2017 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், நமசிவாயம் நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், தியாகராஜா பத்மராணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நளாயினி அவர்களின் அன்புக் கணவரும்,

டர்சிகன், சோபனன், விதுசன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

குமாரசாமி, குணமணி, கேதீஸ்வரி, நாகேந்திரன், பிறைசூடி, காலஞ்சென்ற ஐங்கரன், விக்கினராஜா, பாலசிங்கம், சுதாமதி ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
20 Rue Serge Ravanel,
69100 Villeurbanne,
France.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
நாகலிங்கம் கேதீஸ்வரி
கைப்பேசி : +94772161209
நாகேந்திரன்
கைப்பேசி : +94779671393