மரண அறிவித்தல்
திரு.நமசிவாயம் சுந்தரம் (கிளாக்கர்)

பெரிய அரசடி சவகசெறியைப் பிறப்பிடமாகவும்,சிலாவத்தை தெற்கு,முல்லைத்தீவை வசிப்பிடமாகவும் கொண்ட நமசிவாயம் சுந்தரம் (கிளாக்கர்) நேற்றுமுன்தினம் 09.06.2015 செவ்வாய்க்கிழமை காலமாகிவிட்டார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான நமசிவாயம் தம்பதியரின் அன்பு மகனும் காலஞ்சென்ற சிதம்பரப்பிள்ளை தம்பதியரின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற சிவஞானத்தின் அன்புக் கணவரும் ,பத்மகலாதேவி பத்மசோதி சிவசுப்ரமணியம் (கனடா) ,சிவகுமார் (சுவிஸ்),சிவனருட்செல்வன் ,சத்யபாமா (பிரான்ஸ் ),காலஞ்சென்ற சிவரஞ்சினி ஆகியோரின் பாசமிகு தந்தையும், கனகராஜா, ரவீந்திரன், பவானி(கனடா), அமிர்தவாணி(சுவிஸ்), ரவீந்திரன்கலீஸ்ரஸ்(பிரான்ஸ்), பிலிப்றேமன் (தவம்),காலஞ்சென்ற சுசீலாதேவி ஆகியோரின் அன்பு மாமனும், நிசாந்தினி, லதா, அனுசியா,தனுசியா,சரிகா, காலஞ்சென்ற சோபிகா, யசிகா ,ரிவிகா,சுலச்சன்(சுவிஸ்) லக்ஷ்சிகா,சலிர்ரா (பிரான்ஸ்), அலன்(பிரான்ஸ்) ,நிர்விதா(பிரான்ஸ்), தும்சியா, கஸ்விதன், நிலோசன், இந்துஜன்,கௌரிதேவி,கனிமொழி , ஜீவராஜ் ஆகியோரின் அன்புப் பேரனும் ,கபிந்தன் அணுசியன்,பிருத்திகா ஆகியோரின் பூட்டனாரும் ஆவார் .
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை 12.06.2015 வெள்ளிக்கிழமை அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் மு.ப 11 மணிக்கு தகனக் கிரியைகளுக்க 4 ம் கட்டை இந்துமயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்,நண்பர்கள்,அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.