மரண அறிவித்தல்

திரு நல்லையா திருக்குமரன் (Master T.A.SHOP உரிமையாளர், Thun)

பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Thun ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நல்லையா திருக்குமரன் அவர்கள் 30-01-2013 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நல்லையா அன்னப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற துரைராசா மற்றும் மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பரமேஸ்வரி(சுந்தரி-சுவிஸ்) அவர்களின் அன்புக் கணவரும்,

கிரிசாந்தன்(சாந்தன்-சுவிஸ்) அவர்களின் அன்புத் தந்தையும்,

ராதா(சுவிஸ்) அவர்களின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான செல்வநாயகம், சிவஞானம், சின்னத்துரை மற்றும் சரஸ்வதி, ஈஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

ராஜேஸ்வரன், காலஞ்சென்றவர்களான சிவஜோதி, சுப்பிரமணியம் மற்றும் பவளம், காலஞ்சென்ற பாக்கியம், நகுலேஸ்வரி, ராஜேஸ்வரி, காலஞ்சென்ற பவானி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தர்மலிங்கம், சிவஜோகரஞ்சன் ஆகியோரின் அன்புச் சகலனும்,

சிறியா(சுவிஸ்) அவர்களின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் தகனக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்.

நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
மனைவி — சுவிட்சர்லாந்து
தொலைபேசி : +41332217419
சாந்தன் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி : +41788749080
ஜெகன் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி : +41797929156
கேசவன் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி : +41779032007
யோகி — சுவிட்சர்லாந்து
தொலைபேசி : +41788768825
மதன் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி : +41779035589