மரண அறிவித்தல்,

திரு நாகலிங்கம் சச்சிதானந்தன் (இந்திரன், உதவி ஆணையர் சுதுமலை தெற்கு மானிப்பாய் – அல்லைப்பிட்டி)

யாழ். சுதுமலை தெற்கைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட நாகலிங்கம் சச்சிதானந்தன் அவர்கள் 28-06-2013 வெள்ளிக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற பண்டிதர் நாகலிங்கம்(யாழ்ப்பாணம் சுதுமலை தெற்கு) தங்கமுத்து தம்பதிகளின் அன்புமகனும், காலஞ்சென்ற உடையார் செல்லத்துரை(யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி) சொர்ணம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற நடேஸ்வரியின் அவர்களின் அன்புக் கணவரும்,

பவானி(லண்டன்), சிவானந்தன்(லண்டன்), கஜவல்லி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஞானசம்பந்தன்(JP-விவாகப்பதிவுகாரர், சுதுமலை) அவர்களின் அன்புச் சகோதரனும்,

ஸ்ரீதரன்(Western Fried Chicken- லண்டன்), சத்தியபாலினி(லண்டன்), காலஞ்சென்ற உருத்திரகுமார்(இந்தியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற தவவிநாயகம்(அல்லைப்பிட்டி கிராமத்தலமைகாரர் கிராம சபைத்தலைவர்), ஞானசம்பந்தன் தையல்நாயகி(சுதுமலை), காலஞ்சென்ற வேலாயுதபிள்ளை (வர்த்தகர்-மட்டக்களப்பு)காலஞ்சென்ற சிவயோகலட்சுமி, நடேசபிள்ளை (தொழிலதிபர்- இராஜாவின் தோட்டம் நல்லூர்), காலஞ்சென்ற விநோதினி(கொழும்பு), மிதிலாதேவி(கொழும்பு) ஆகியோரின் மைத்துனரும்,

கிருஷ்ணாம்பாள்(பிரான்ஸ்), இராசம்மா(பிரான்ஸ்), காலஞ்சென்ற இரட்ணசபாபதி(உபதபால்அதிபர்- அல்லைப்பிட்டி), மங்கையற்க்கரசி (இராஜாவின் தோட்டம்- யாழ்ப்பாணம்) ஆகியோரின் சகலனும்,

காலஞ்சென்ற இராஜபுவனேஸ்வரன்(JP, இலங்கை வங்கி முகாமையாளர்- கொழும்பு), விவேகானந்தன்(தலைவர், விவேகானந்தசபை- கொழும்பு) ஆகியோரின் உடன்பிறவா சகோதரனும்,

சங்கரன், ஹரிகரன், சிவசக்கரவர்த்தி, பத்மஸ்ரீ, சுவர்ணஸ்ரீ, லக்ஷிமிஸ்ரீ, சரவணன், ஸ்ரீதேவி, சம்பத்குமார், அருள்நேசன் ஆகியோரின் அன்பு பேரனும்.

தனுஷ்கா அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் திருவுடலானது 03-07-2013 புதன்கிழமை அன்று மு.ப 11.00 மணிக்கு அவரது இல்லத்தில் 46 Burges Road,East-Ham, London,E6-2BH என்னும் முகவரியில் பார்வைக்காக வைக்கப்பட்டு பின்னர் 04-07-2013 வியாழக்கிழமை அன்று 10.00 மணிக்கு இறுதிக்கிரியை நடைபெற்று ந.ப 1.00 மணிக்கு City of London and Crematorium, Aldersbrook Road, London, E12 5DQ என்னும் முகவரியில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்

நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
சிவானந்தன் (மகன்) — பிரித்தானியா
தொலைபேசி : +447424446902
ஸ்ரீதரன் (மருமகன்) — பிரித்தானியா
தொலைபேசி : +447944177319
கஜவல்லி (மகள்) — பிரித்தானியா
தொலைபேசி : +447440118473