மரண அறிவித்த
திரு நிக்கிலாப்பிள்ளை உதயகுமார் (குமார் / ராசா)

புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் ஐ வதிவிடமாகவும் கொண்ட நிக்கிலாப்பிள்ளை உதயகுமார் அவர்கள் 01-06-2013 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நிக்கிலாபிள்ளை, மற்றும் மார்கிரெட் தம்பதிகளின் அன்புமிக்க செல்வப் புதல்வனும். அருளப்பு இருதயமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மங்களேஸ்வரி(ரூபீ) அவர்களின் பாசமிகு அன்புக் கணவரும்,
பிரதீபா, பகி, கிறெசி, கஜீபன் ஆகியோரின் பாசமிகுத் தந்தையும்,
ரொணாட்றூஸ்(டனிஸ்ரன்), பிரிங்கில்(ரெஜி), ரஜித், பிரியா, வீஜீத், அனோஜன், ஜெனிபர் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
எவினெஸ், சாரொன் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்,
ராணி(சுவிஸ்), சந்திரகுமார்(கட்டன் – சுவிஸ்), விஜயகுமார்(சுல்தான் -டென்மார்க்), மதி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
அம்புரோஸ்(ஜாளி -சுவிஸ்), அமலா(சுவிஸ்), பபீ(டென்மார்க்), இருதயநாதன்(சிறீ -சுவிஸ்), ஜெசி ஆகியோரின் பாசமிகு மச்சானும்,
ருபன்(ஜெர்மன்), பெனா(லன்டன்), நிர்மலா(இலங்கை) ஆகியோரின் அன்பு அத்தானும்,
பிறெமா(ஜெர்மன்), ஜெயந்தி(லன்டன்), ஆகியோரின் பாசமிகு உடன்பிறவா சகோதரனும்,
மிலானி, கிரெசியன், டன்யா, லொஜினி, டெஸ்மன், எமன்ட, அனோஜினி ஆகியோரின் பாசமிக்கு பெரியப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
அல்போன்சே ரொணாட்றூஸ் பிரதீபா
Egalmoosweg 4
4562 Biberist,
Switzerland.
தகவல்
குடும்பத்தினர்