மரண அறிவித்தல்

திரு பசுபதி எழில்மோகன்

யாழ்.ஸ்ரான்லி வீதி அத்தியடியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto ஐ வதிவிடமாகவும் கொண்ட பசுபதி எழில்மோகன் அவர்கள் 09-08-2013 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பசுபதி யோகம்மா தம்பதிகளின் மூத்த புதல்வனும், காலஞ்சென்ற மாணிக்கம், சிவபாக்கியம் தம்பதிகளின் மருமகனும்,

சிவதேவி(பாப்பா) அவர்களின் அன்புக் கணவரும்,

நிசானி, அரின் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கலாமோகன்(கனடா), பிறேம்குமார்(பாபு – கனடா), பிறேமலதா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

கோகிலராசா(இலங்கை), சாந்தகுமாரி(கனடா), திலகராசா(இலங்கை), முருகநாயகராசா(இலங்கை), சண்முகராசா(பட்டு – லண்டன்), ஞான அருள் பாபா(லண்டன்), சக்திவேல் நாதன்(லண்டன்), விக்கினேஸ்வரன்(கனடா), உஷா(கனடா), கீதாரமணி(கனடா), அருளானந்தன்(அருள் – பிரான்ஸ்) ஆகியோரின் மைத்துனரும்,

ஜொனாத்தன், யூலியன், யஸ்வின் ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
கிரியை
திகதி : வியாழக்கிழமை 15/08/2013, 09:30 மு.ப — வியாழக்கிழமை 15/08/2013, 01:00 பி.ப
இடம் : Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி : வியாழக்கிழமை 15/08/2013, 01:45 பி.ப
இடம் : Forest lawun Cremation, 4570 Yonge Street, Toronto, M2N 5L6 ON, Canada
தொடர்புகளுக்கு
சிவதேவி(மனைவி-பாப்பா) — கனடா
தொலைபேசி : +19057943040
நிசானி(மகள்) — கனடா
கைப்பேசி : +14164023425
கலாமோகன்(சகோதரன்) — கனடா
கைப்பேசி : +16045372934
பாபு(சகோதரன்) — கனடா
கைப்பேசி : +15145024040
விக்கி(மைத்துனர்) — கனடா
கைப்பேசி : +16472908429
தவேந்திரன்(சகலன்) — கனடா
தொலைபேசி : +19057940143
கீதா(மைத்துனி) — கனடா
கைப்பேசி : +15144654396