மரண அறிவித்தல்

திரு பத்மநாதன் லக்‌ஷ்மன் (யாழ். மத்திய கல்லூரி பழைய மாணவன்)

யாழ். கொட்டடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பத்மநாதன் லக்‌ஷ்மன் அவர்கள் 17-11-2014 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், பத்மநாதன் தனலட்சுமி தம்பதிகளின் மூத்த புதல்வனும், காலஞ்சென்றவர்களான நடராசா திலகவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஜெயக்குமாரி அவர்களின் அன்புக் கணவரும்,

ரம்யா, ஷீரா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சூரியகுமார், ரஞ்சினி, ராஜினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிவராஜா, அமர்நாத், உஷாந்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஷகீலா, சங்கர், சுதன், மயூரா, பிரியா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நித்தியா, முரளி ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
கிரியை
திகதி : ஞாயிற்றுக்கிழமை 23/11/2014, 09:00 மு.ப — 12:30 பி.ப
இடம் : Hendon Cemetery & Crematorium, Holders Hill Rd, London NW7 1NB, United Kingdom
தொடர்புகளுக்கு
பிரித்தானியா
தொலைபேசி : +442088033580
சூரியகுமார்(குமார்) — பிரித்தானியா
கைப்பேசி : +447411265598
ரஞ்சினி — பிரித்தானியா
கைப்பேசி : +447539897645
ராஜினி — பிரித்தானியா
கைப்பேசி : +447905437905