மரண அறிவித்தல்

திரு பரமநாதர் பேரம்பலம் (வன்னிச் செல்லையா )

தோற்றம்: 2 யூன் 1937   -   மறைவு: 4 ஒக்ரோபர் 2017

 

யாழ். மீசாலை கிழக்கு அல்லாரை வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பரமநாதர் பேரம்பலம் அவர்கள் 04.10.2017 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற பரமநாதர், அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புத்திரரும், காலஞ்சென்றவர்களான கந்தையா செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற காமாட்சி அவர்களின் அன்புக் கணவரும்,

கமலநாதன், திலகவதி, பரமநாதன்(கனடா), கேதீஸ்வரி(நோர்வே), நடேசநாதன்(கனடா), லோகநாதன்(கனடா) ஆகியோரின் அன்பு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான இலட்சுமி, நவரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான அருணாசலம், தங்கம்மா, மற்றும் அருணாசலம்(கிராம்புவில்) உமையம்மா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

வசந்தி, கயிலாயபிள்ளை(ஓய்வுபெற்ற அதிபர் – யா/சாவகச்சேரி இந்துக் கல்லூரி), இலங்கேஸ்வரி(கனடா), சந்திரகுமார்(நோர்வே), ஜெகதீஸ்வரி(கனடா), கவிதா(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

மதுசன், மதுசனா(கலைப்பீடம்- யாழ். பல்கலைக்கழகம்), மதுவாசனா, மதுமினி பிரகாஸ்(பொறியியலாளர் – நீர்ப்பாசனத் திணைக்களம், வடமாகாணம்), பிரசன்னா(சனசமூக உத்தியோகஸ்தர் பாண்டியன்குளம்), பிரதாப்(CESL- இரணைமடு), இளநிலா, சாளினி, தர்மிரா, அபிரா, பிரவீன், மஞ்சரி, அஸ்வின் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 08-10-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
தகனம்
திகதி : 08-10-2017 ஞாயிற்றுக்கிழமை
இடம் : சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி இந்து மயானம்
திகதி :
இடம் :
தொடர்புகளுக்கு
கயிலாயபிள்ளை — இலங்கை
கைப்பேசி : +94774131434
கமலநாதன் — இலங்கை
கைப்பேசி : +94772032912
பரமநாதன் — கனடா
கைப்பேசி : +15145730975
கேதீஸ்வரி — நோர்வே
கைப்பேசி : +4797481488
நடேசநாதன் — கனடா
கைப்பேசி : +14168204962
லோகநாதன் — கனடா
கைப்பேசி : +14168273118