மரண அறிவித்தல்

திரு. பாலசிங்கம் அன்டன் பிரகாஷ் (தீயணைப்புப்படை – தெஹிவளை பிரிவு)

தோற்றம்: 10.02.1978   -   மறைவு: 13.03.2020

கொழும்பைப் பிறப்பிடமாக கொண்டிருந்த திரு. பாலசிங்கம் அன்டன் பிரகாஷ் அவர் கள் 13.03.2020 வெள்ளிக்கிழமை அன்று நள்ளிரவு 12 மணி அளவில் காலமானார்.

அன்னார் லலிதா பிரகாஷின் அன்புக் கணவரும் பிரியா, பிரேம், பிரதீப், ஜோசப் அவர்களின் அன்புத் தகப்பனும் ஆவார். அன்னாரின் பூதவுடல் பொரளை LANKAI மலர்ச்சாலையில் 14.03.2020 இன்று சனிக்கிழமை பிற்பகல் 04.30 மணிவரை அஞ்சலிக்காக வைக்கப்பட்டு கனத்தை கிறிஸ்தவ மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

தகவல் : லலிதா பிரகாஷ்

நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
லலிதா பிரகாஷ்
கைப்பேசி : 0724110253